நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மூடு பன் மணிச் சிவிகை உள்பெய்து முன்போதமாடு சேடியர் இனம் புடை சூழ்ந்து வந்து அணையஆடல் மேவினார் திருக் கபாலீச்சரம் அணைந்துநீடு கோபுரத்து எதிர் மணிச் சிவிகையை நீக்கி
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்