நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்டஎன்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும்அன்ன மெய்த் திருவாக்கு எனும் அமுதம் அவ்வங்கம்துன்ன வந்து வந்து உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்