Verse 2998 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2998

இளமயில் அனைய சாயல் ஏந்து இழை குழை கொள் காதுவளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும்கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும்அளவில் சீர் அனங்கன் வென்றிக் கொடி இரண்டு அனையாக
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்