Verse 302 · Periya Puranam · Sekkizhar

திருமலைச் சருக்கம் · பாடல் 302

காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்யாவரோடும் உரையியம்பாது இருந்து"ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர்பூவின் மங்கையைத் தந்து" எனும் போழ்தினில் .
Share
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்