Verse 3099 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3099

விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம்கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரிக் கானம்மண்ணிய மணிப் பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின்எண்ணிலா வண்ணத்தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்