நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வாள் விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித்தாளுறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்திநீளொளி முழங்கைப் பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தித்தோள் வளைத் தரளப் பைம் பூண் சுந்தரத் தோள் மேல் சாத்தி
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்