Verse 3152 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3152

பிள்ளையார் எழுந்து அருளிப் புக்கு அதன்பின் பெரும் கூத்தர்கொள்ள நீடிய சோதிக் குறி நிலை அவ்வழி கரப்பவள்ளலார் தம் பழைய மணக் கோயில் தோன்றுதலும்தெள்ளு நீர் உலகத்துப் பேறுஇல்லார் தெருமந்தார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்