Verse 3161 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3161

புதிய நாள் மதிச் சடைமுடியார் திருப் புன் கூர்க்அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்துநிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்றுதுதியினால் பரவித் தொழுது இன்புறு கின்றார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்