Verse 3222 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3222

அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய்மங்கைப் பாகர் வலம் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத்தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத்திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரைச் சென்று அணைந்தார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்