Verse 3259 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3259

தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில்புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்துநடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத்தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்