Verse 328 · Periya Puranam · Sekkizhar

திருமலைச் சருக்கம் · பாடல் 328

தன்னையாளுடைய பிரான் சரணர விந்த மலர்சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப் பதிகம்பன்னு தமிழ்த் தொடை மாலை பல சாத்திப் பரவை எனும்மின்னிடையாள் உடன் கூடி விளையாடிச் செல்கின்றார்.
Share
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்