Verse 3291 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3291

மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும்பாட்டுவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும்ஓட்டறு செம் பொன் ஓக்க ஒரு மாவும் குறையாமல்காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்