நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காதுவிடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம்அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கிஉடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்