Verse 3321 · Periya Puranam · Sekkizhar

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பாடல் 3321

சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்துஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப்பார் வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார்போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார்
Share
கதை

வம்பறா வரிவண்டுச் சருக்கம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம்