நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பஅந் நாட்டின் மருங்கு திரு அரத் துறையைச் சென்று எய்திமின்னாரும் படை மழுவார் விரை மலர்த்தாள் பணிந்து எழுந்துசொன்மாலை மலர்க் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்திமன்னார்வத்து திருத்தொண்டர் உடன் மகிழ்ந்து வைகினார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்