நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்துமண்டு பெரும் கதலினால் கோயிலினை வந்து அடைந்துதொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம்எண்திசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்