Verse 3462 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3462

திரு நாவலூர் மன்னர் திருவாரூர் வீற்று இருந்தபெருமானைத் திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனைப்பருகா இன் அமுதைக் கண்களால் பருகுதற்குமருவார்வத்துடன் மற்றைகண் தாரீர் என வணங்கி
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்