நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினேடும்மை வளர் நெடுங்கணாரும் மாளிகை அடைய மன்னும்செய்வினை அலங்கரத்துச் சிறப்பு அணி பலவும் செய்துநெய்வளர் விளக்குத் தூபம் நிறை குடம் நிரைத்துப் பின்னும்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்