நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மாதர் தம் ஏவலாலே மனைத் தொழில் மாக்கள் மற்று இங்குஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளி கொள்கின்றார் என்னத்தீது அணை வில்லை ஏறும் என் மனம் தெருளாது இன்னம்ஆதலால் அவரைக் காண வேண்டும் என்று அருளிச் செய்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்