Verse 3569 · Periya Puranam · Sekkizhar

திரு மூல நாயனார் புராணம் · பாடல் 3569

நற்பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்க்கற்புரிசைத் திருவதிகை கலந்து இறைஞ்சிக் கறை கண்டர்அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப்பொற்பதியாம் பெரும் பற்ற புலியூர் வந்து அணைந்தார்
Share
கதை

திரு மூல நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திரு மூல நாயனார் புராணம்