தண்டியடிகள் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · தண்டியடிகள் புராணம்
தண்டி அடிகள் திரு ஆரூர் பிறக்கும் பெருமைத் தவம் உடையார்அண்ட வாணர் மறை பாட ஆடும் செம் பொன் கழல் மனத்துக்கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றிப் புற நோக்கும்கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · தண்டியடிகள் புராணம்