தண்டியடிகள் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · தண்டியடிகள் புராணம்
மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம்தேசு பெருகும் திருத் தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள்பூசு நீறு சாந்தம் எனப் புனைந்த பிரானுக்கு ஆன பணிஆசிலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · தண்டியடிகள் புராணம்