Verse 3645 · Periya Puranam · Sekkizhar

சோமாசி மாற நாயனார் புராணம் · பாடல் 3645

அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால்மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரிசெயலினால்இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமேநிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார்
Share
கதை

சோமாசி மாற நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சோமாசி மாற நாயனார் புராணம்