Verse 3704 · Periya Puranam · Sekkizhar

சிறுத்தொண்ட நாயனார் புராணம் · பாடல் 3704

பூதி அணி சாதனத்தவர் முன் போற்றப் போதேன் ஆயிடினும்நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வார் நான் என்றுகோதில் அன்பர் தமை அமுது செய்விப்பதற்குக் குலப்பதியில்காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமைக் கண்டேன்
Share
கதை

சிறுத்தொண்ட நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்