Verse 3710 · Periya Puranam · Sekkizhar

சிறுத்தொண்ட நாயனார் புராணம் · பாடல் 3710

யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளிச் செய்யும் எனநாதன் தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தேஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார்
Share
கதை

சிறுத்தொண்ட நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்