Verse 376 · Periya Puranam · Sekkizhar

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 376

தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றியமல்கு சீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக் கொண்டுஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும்எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார்
Share
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்