Verse 3863 · Periya Puranam · Sekkizhar

கழற்றி அறிவார் நாயனார் புராணம் · பாடல் 3863

மன்னு திருக்கானப் பேர் வளம் பதியில் வந்து எய்திசென்னி வளர்மதி அணிந்தார் செழுங் கோயில் வலம் கொண்டுமுன்னிறைஞ்சி உள்ளணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்துபன்னு செழுந்தமிழ் மாலை பாடினார் பரவினார்
Share
கதை

கழற்றி அறிவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்