Verse 3885 · Periya Puranam · Sekkizhar

கழற்றி அறிவார் நாயனார் புராணம் · பாடல் 3885

செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான்எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில்தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்றுபஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்
Share
கதை

கழற்றி அறிவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்