ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின்தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப்பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல்நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்