Verse 4000 · Periya Puranam · Sekkizhar

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் · பாடல் 4000

அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்துமனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார்புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும்வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர்
Share
கதை

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்