Verse 4021 · Periya Puranam · Sekkizhar

கலிக்கம்ப நாயனார் புராணம் · பாடல் 4021

ஓத மலிநீர் விடம் உண்டார் அடியார் என்றுணராமாதரார் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கிபூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்தகாதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம்
Share
கதை

கலிக்கம்ப நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கலிக்கம்ப நாயனார் புராணம்