சத்தி நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சத்தி நாயனார் புராணம்
அத்தர் ஆகிய அங்கணர் அன்பரைஇத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரைவைத்த நாவை வலித்து அரி சத்தியால்சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சத்தி நாயனார் புராணம்