Verse 4056 · Periya Puranam · Sekkizhar

முனையடுவார் நாயனார் புராணம் · பாடல் 4056

அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு இறந்தஎப்பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார்ஒப்பில் பெருங்குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார்மெய் பொருளாவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார்
Share
கதை

முனையடுவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · முனையடுவார் நாயனார் புராணம்