Verse 4102 · Periya Puranam · Sekkizhar

கோட்புலி நாயனார் புராணம் · பாடல் 4102

வார்ந்து இழி குருதி சோர மலர்க் கருங்குழலும் சோரச்சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் எனத் துளங்கி மண்ணில்சேர்ந்து அயர்ந்து உரிமைத் தேவி புலம்பிடச் செம்பொன் புற்றுள்ஆர்ந்த பேர் ஒளியைக் கும்பிட்டு அரசரும் அணைய வந்தார்
Share
கதை

கோட்புலி நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோட்புலி நாயனார் புராணம்