Verse 4111 · Periya Puranam · Sekkizhar

இடங்கழி நாயனார் புராணம் · பாடல் 4111

அந் நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்துமன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பாக்கொங்கின்பன்னு துலைப் பசும் பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்தபொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபில் குடி முதலோர்
Share
கதை

இடங்கழி நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · இடங்கழி நாயனார் புராணம்