அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால்பங்கம் அறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார்அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப்பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்