தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்கழி பெரும் காதல் காட்டிக் காரிகை உடன் போம் போதில்அழிதகன் போகேல் ஈண்டவ் வருங் குலக் கொடியை விட்டுப்பழிவிட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்