எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்தம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக்கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்றுஉம்பர் போற்றும் பதியும் உடையது.
திருமலைச் சருக்கம்