Verse 491 · Periya Puranam · Sekkizhar

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 491

விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப்பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடுதிரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும்வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு
Share
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்