Verse 532 · Periya Puranam · Sekkizhar

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 532

உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர்கொடுத்ததாக முன் சொல்லும் அக் கிழிந்த கோவணநேர்அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழாதுஎடுத்து மற்று இதன் எடையிடும் கோவணம் என்றார்
Share
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்