Ilaimalintha Charukkam · Eripaththa Nayanar Puranam · Verse 15 of 57
அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்று போகமெய்ப் பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார்தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்றுசெப்பு அரும் துயரம் நீடிச் செயிர்த்து முன் சிவதா என்பார்