வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்பூசும் குங்குமமும் புனை சாந்தமும்வீசு தெண்டிரை மீதிழந்தோடும் நீர்தேசுடைத் தெனினும் தெளிவில்லதே.
திருமலைச் சருக்கம்