Verse 1734 · Thirumandhiram · Thirumoolar
Seventh Tantra · The Sadasiva Linga · Verse 5 of 23
திருமந்திரம் 1734 · சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள
சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துளசமயத்து எழுந்த இராசி ஈராறுளசமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுளசமயத்து எழுந்த சதாசிவந் தானே.
Samayaththu ezhuntha avaththaiyeer ainthula / Samayaththu ezhuntha iraasi eeraarula / Samayaththu ezhuntha sareeramaa rettula / Samayaththu ezhuntha sathaasivan thaanae.