Verse 1775 · Thirumandhiram · Thirumoolar
Seventh Tantra · The Sivalinga · Verse 3 of 5
திருமந்திரம் 1775 · ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனை
ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனைநன்றென்று அடியிணை நான்அவனைத்தொழவென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புறஅன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.
Onrenak kantoa m eesan oruvanai / Nanrenru atiyinai naanavanaiththozha / Venruaim pulamum mikakkitanthu inpura / Anruenru arulseyyum aathip piraanae.