Verse 1796 · Thirumandhiram · Thirumoolar

Seventh Tantra · The Bestowal of Grace · Verse 5 of 22

திருமந்திரம் 1796 · தானே அறியும் வினைகள் அழிந்தபின்

தானே அறியும் வினைகள் அழிந்தபின்நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்தேனே யனையன் நம் தேவர் பிரானே.

Thaanae ariyum vinaikal azhinthapin / Naanae arikilan nanthi ariyungkol / Oonae uruki unarvai unarnthapin / Thaenae yanaiyan nam thaevar piraanae.

Share