Verse 1878 · Thirumandhiram · Thirumoolar
Seventh Tantra · The Greatness of the Devotees · Verse 11 of 16
திருமந்திரம் 1878 · தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
தலைமிசை வானவர் தாழ்சடை நந்திமிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்பலமிசை செய்யும் படர்சடை யோனே.
Thalaimisai vaanavar thaazhsatai nanthi / Milaimisai vaiththanan meyppani seyyap / Pulaimisai neengkiya ponnulaku aalum / Palamisai seyyum patarsatai yoanae.