Verse 1918 · Thirumandhiram · Thirumoolar

Seventh Tantra · The Rites of Samadhi Burial · Verse 9 of 13

திருமந்திரம் 1918 · நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்

நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும்தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்துஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.

Nalkukai naalvattam patuththuathan maelsaarak / Kallavizha thaamam kalapamkath thooriyum / Thelliya saanthu puzhukupan neersaerththu / Olliya thoopam uvanthitu veerae.

Share