Verse 2038 · Thirumandhiram · Thirumoolar

Seventh Tantra · The Way to Master the Five Senses · Verse 8 of 13

திருமந்திரம் 2038 · பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளிசார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டுவாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

Paaynthana poothangkal ainthum pataroli / Saarnthitum njaanath thariyinil poottittu / Vaaynthukol aanantham ennum arul seyyil / Vaeynthukol maelai vithiyathu thaanae.

Share