Verse 2093 · Thirumandhiram · Thirumoolar
Seventh Tantra · Grieving at the Ruin · Verse 10 of 18
திருமந்திரம் 2093 · கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டுநாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்துஆடவல் லார்அவர் பேறெது வாமே.
Kootakil laarkuru vaiththa kurikantu / Naatakil laarnayam paesith thirivarkal / Paatakil laaravan seytha parisarinthu / Aataval laaravar paerethu vaamae.