poem 24 · Thiruvarur Nanmanimalai · Kumaraguruparar
திருவாரூர் நான்மணி மாலை 24 · அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
வைய முழுது முழுதுண்ண வல்லாற் களித்து நவநிதியும்கையி லொருவற் களித்தெமக்கே கதிவீ டளித்தோர் கன்னிகைக்குமெய்யி லொருகூ றளித்தனரால் விமலர் கமலைத் தியாகரென்பதைய ரிவர்க்கே தகுமுகமன் அன்று புகழு மன்றாமே.